HIV-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக 16 கோடி அளித்த கமல்

Bookmark and Share

HIV-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக 16 கோடி அளித்த கமல்

கமல்ஹாசன் நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதர். இவர் இதுநாள் வரை ஒரு கமர்ஷியல் சார்ந்த விளம்பர படத்தில் நடித்ததே இல்லை. முதன் முதலாக ஒரு துணிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதற்காக இவர் பெற்ற தொகை ரூ.16 கோடி. இதனால் தனது கொள்கையை கைவிட்டுவிட்டார் என பலரும் கமலை விமர்சனம் செய்தனர். ஆனால், ரூ 16 கோடியையும் HIV-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துள்ளாராம்.

‘நான் விளம்பரத்தில் நடித்தேன் என்றால், அதில் வரும் பணத்தை HIV-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தருவேன்’ என கமல் முன்பே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions