நான் தேசிய விருதைத் திருப்பித்தரமாட்டேன்- கமல் உறுதி

Bookmark and Share

நான் தேசிய விருதைத் திருப்பித்தரமாட்டேன்- கமல் உறுதி

தெலுங்கில் வெளியாகவுள்ள தூங்காவனம் படத்தின் விளம்பரங்களுக்காக ஐதராபாத் சென்றிருக்கும் கமல், இப்போது இந்தியாவில் மிகவும் பரபரப்பாகியிருக்கும் விருதுகளைத் திருப்பிக்கொடுக்கும் போராட்டம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார். 

அது குறித்து அவர் பேசுகையில், “நான் கண்டிப்பாக விருதைத் திருப்பித்தரமாட்டேன், அரசின் கவனத்தை ஈர்க்கப் பல வழிகள் இருக்கின்றன.

விருதைத் திருப்பித்தருவது சரியான வழிமுறையாக நான் கருதவில்லை, சகிப்புத்தன்மையற்ற செயலால் தான் ஏற்கெனவே நாடு பிளவுபட்டது இப்போது மீண்டும் அதுபோன்றதொரு சூழல் உருவாகிவிடக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions