சென்சார் குழு உறுப்பினர் ஆனார் கமலஹாசன்!

Bookmark and Share

சென்சார் குழு உறுப்பினர் ஆனார் கமலஹாசன்!

சென்சார் கழகத்தின் செயல்பாடு கடந்த சில நாட்களுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சென்சார் கழகத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய அரசு 6 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தியது.

இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பதவிக்காக பலரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குழுவில் ஒருவராக நடிகர் கமலஹாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

சினிமாவின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் இந்த குழுவில் இடம்பெற வேண்டும் என்பதாலும், மூத்த கலைஞர் என்ற முறையிலும் கமலின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த 6 பேர் கொண்ட சென்சார் குழுவில் கமலஹாசன், டைரக்டர்கள் ஷாஜி கருண், கவுதம் கோஷ், ராகேஷ் ஓம்பிரகாஷ் மேக்ரா, அத்மன் பியூஸ் பாண்டே, சினிமா பத்திரிக்கையாளர் பாவனா சோமைய்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions