கமலஹாசனால் சினிமாவில் மாற்றங்கள் ஏற்படுமா?

Bookmark and Share

கமலஹாசனால் சினிமாவில் மாற்றங்கள் ஏற்படுமா?

சினிமா படைப்பாளிகளுக்கும் சென்சார் தரப்பிற்கும் உள்ள உறவு அவ்வப்போது விரிசல்களை சந்தித்தாலும் அவர்கள் இல்லாமல் இவர்கள் இல்லை, இவர்கள் இல்லாமல் அவர்கள் இல்லை என்ற நிலை இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.  இந்தியா முழுவதும் திறமையான சினிமா நபர்களை சென்சாரில் அங்கமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

அதில் முதற்கட்டமாக கமல் ஹாசன், இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷாஜி என்.கருண், பெங்கால் இயக்குநர் கௌதம் கோஷ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் உள்ளன.  

சினிமாவைச் சார்ந்த நபர்களே சென்சாரில் முக்கிய பங்கு வகிக்கும் போது சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதே இந்த முடிவின் நோக்கம்.சமீபகாலமாக சினிமா படைப்பாளிகள் சென்சார் தரப்பால் சினிமாவின் சுதந்திரமின்மை நிலவுவதாகக் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் திறம்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது கமல்ஹாசனை தணிக்கை குழு உறுப்பினராக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்சாருக்கும், சினிமா தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் இனி குறையலாம் என எதிரிபார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions