கமல் சார் எனக்கு ஊக்கம் அளித்தார் திரிஷா

Bookmark and Share

கமல் சார் எனக்கு ஊக்கம் அளித்தார் திரிஷா

கமலுடன் திரிஷா இணைந்து நடித்துள்ள ‘தூங்காவனம்’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பொழுது திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

சமீபத்தில் திரிஷா தூங்காவனம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில்.“இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடம் மிகுந்த சவால் நிறைந்தது. நான் நன்றாக நடிப்பதற்கு கமல் சார் எனக்கு மிகவும் உதவி செய்தார். 

அவர் வழிகாட்டுதலின்படிதான் நடித்தேன். தனிப்பட்ட முறையில் அவர் என் மீது அக்கறை எடுத்து சிறப்பாக நடிக்க வைத்தார். டப்பிங் நடந்த போது நான் ஏற்ற இறக்கத்துடன் சரியாக பேசுவதற்கு கமல் சார் ஊக்கம் அளித்தார்.

ஏற்கனவே, நான் கமல் சாருடன் நடித்த ‘மன்மதன் அம்பு’ படத்தில் டப்பிங் பேச முயற்சி செய்தேன். ஆனால் இந்த படத்தில் நான் எனது குரலில் டப்பிங் பேசுவதற்கு காரணமாக இருந்தவர் கமல் சார்தான்’ என்றார் மகிழ்ச்சியுடன்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions