முதல் முறையாக விளம்பரத்தில் கமல்ஹாசன்

Bookmark and Share

முதல் முறையாக விளம்பரத்தில் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன், இதுவரை எந்த வர்த்தக விளம்பரத்திலும் நடித்ததில்லை. ஆனால் தற்போது இவர் முதல் முறையாக ஜவுளிக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க உள்ளார்.

இந்தியில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் ஷாருகான் வரை பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகின்றனர். தமிழில் விஜய், சூர்யா, ஆர்யா, விஷால், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் விளம்பரப் படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் ரஜினி, கமல், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்கள் எந்த விளம்பரத்திலும் இதுவரை நடித்ததில்லை. கமல் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் பலமுறை நடித்துள்ளார். 

தற்போது முதல் முறையாக பிரபல ஜவுளிக்கடையின் விளம்பரத்தில் கமல் நடிப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தவாரம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions