சிவாவை கமல் ரசிகர்கள் தாக்கிய விவகாரம் – சிவகார்த்திகேயன் விளக்கம்

Bookmark and Share

சிவாவை கமல் ரசிகர்கள் தாக்கிய விவகாரம் – சிவகார்த்திகேயன் விளக்கம்

மதுரையில் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் தாக்கிய சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இதுகுறித்து தற்போது சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். இவர் அளித்த பேட்டியில், ஒரு சின்ன விஷயம் தான். இப்போது நான் நன்றாக உள்ளேன். அதனால் தான் உங்க முன்னாடி நின்று பேசிக்கொண்டிருக்கிறேன் என்றார்.

இதுகுறித்து கமல் கூறும் போது, அவருக்கு ஒன்னும் ஆகவில்லை. நன்றாக இருக்கிறார், இப்போது தான் பேசிவிட்டு வந்தேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்
கௌதமி விவகாரம் பற்றி பேச கமலை சந்தித்தாரா ரஜினி?
“கருப்புப் பணம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் வெள்ளையில் பணம் வாங்கும் ஒரேநடிகர் கமல்”!
ஸ்ருதி ஹாசனை சீண்டிப்பார்க்கும் சிவகார்த்திகேயன்!
சபாஷ் நாயுடு படப்பிடிப்பு அமெரிக்காவில் முழு வீச்சில் நடக்கிறது: கமல்ஹாசன் பேட்டி
‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை வெளியிட்ட கமலஹாசன்!
கமலஹாசனால் சினிமாவில் மாற்றங்கள் ஏற்படுமா?
சென்சார் குழு உறுப்பினர் ஆனார் கமலஹாசன்!
பத்து ஆண்டுகள் பிறகு கன்னட படத்தில் உலகநாயகன்!
மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து வெட்கப்படுகிறேன்- கமல்ஹாசன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions