இளைய தலைமுறைக்கு உதாரணமாக விளங்கும் உலகநாயகன்

Bookmark and Share

இளைய தலைமுறைக்கு உதாரணமாக விளங்கும் உலகநாயகன்

ஆடியோ வெளியீடு, ஊடக சந்திப்பு ,பட அறிமுக விழாவுக்கு அப்படத்தில்  நடித்த நடிகர், நடிகைகளை அழைத்து வந்து சேர்ப்பதென்பது பெரும்பாடாகிறது தயாரிப்பாளர்களுக்கு.

அதிலும் அஜித், நயன்தாரா போன்றோர்  தங்கள்பட விழாக்களுக்கே கடந்த சில ஆண்டுகளாக வருவதில்லை. இவர்கள் இருக்கும் அதே சினிமா உலகத்தில்தான் கமலும் இருக்கிறார்., அவர் தன் படங்களுக்கு மட்டுமல்லாமல் இளைஞர்களின் விழாக்களுக்கும் வருகை தருவதோடு, அவர்களின் புதிய முயற்சிகளையும் வாழ்த்துகிறார்.

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தயாரித்துள்ள மய்யம் பட ஆடியோ விழாவை தன் அலுவலகத்தில் நடத்தி, தன் குடும்ப விழாவாக வாழ்த்தியுள்ளார். பெயர் அளவிலில்லாமல் இளைஞர்கள் கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும்  பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டு வாழ்த்தி இருக்கிறார்.

சினிமாவை,  இளைஞர்களை, புதியவர்களை திறமைகளை நேசிப்பதில் கமல் என்றும் கிரேட்தான்.   


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன்
சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதன் காரணம் இதுதானா?
சாருஹாசன், ஜனகராஜ் இணையும் தாதா 87
எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்
புரியாதோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! கமல் சர்ச்சையான ட்வீட்
கௌதமி விவகாரம் பற்றி பேச கமலை சந்தித்தாரா ரஜினி?
“கருப்புப் பணம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் வெள்ளையில் பணம் வாங்கும் ஒரேநடிகர் கமல்”!
ஸ்ருதி ஹாசனை நேரடியாக தாக்கிய ஆர்.ஜே.பாலாஜி – இது நியாயமா ப்ரோ?
மகளுடன் தீபாவளியை கொண்டாடிய கமல் ஹாசன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions