“கருப்புப் பணம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் வெள்ளையில் பணம் வாங்கும் ஒரேநடிகர் கமல்”!

Bookmark and Share

“கருப்புப் பணம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் வெள்ளையில் பணம் வாங்கும் ஒரேநடிகர் கமல்”!

தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இவர் கமலின் விஸ்வரூபம் 2 ரிலீஸ் உரிமையை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் கமல் குறித்து சமீபத்தில் பேசிய அவர் பல சுடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது,

” இன்றைய கருப்புப்பண உலகில் வெள்ளை நாயகன் என்றால் அது கமல்ஹாசன்தான். விஸ்வரூபம் படத்துக்காக நான் சில கோடிகளை கமலுக்கு கொடுத்தேன். அத்தனை பணத்தையும் செக் மூலம் நான் அவருக்கு செலுத்தினேன். அவரைப்போல எல்லோரும் இருந்தால் விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும்” என்றார்.

 


Post your comment





Related News
கௌதமி விவகாரம் பற்றி பேச கமலை சந்தித்தாரா ரஜினி?
சபாஷ் நாயுடு படப்பிடிப்பு அமெரிக்காவில் முழு வீச்சில் நடக்கிறது: கமல்ஹாசன் பேட்டி
‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை வெளியிட்ட கமலஹாசன்!
கமலஹாசனால் சினிமாவில் மாற்றங்கள் ஏற்படுமா?
சென்சார் குழு உறுப்பினர் ஆனார் கமலஹாசன்!
பத்து ஆண்டுகள் பிறகு கன்னட படத்தில் உலகநாயகன்!
மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து வெட்கப்படுகிறேன்- கமல்ஹாசன் பேட்டி
11 வருடங்களுக்குப் பிறகு இளையராஜாவுடன் இணையும் கமல்ஹாசன்!
நான் தமிழன் என்றதும் கவுதமி அதிர்ச்சி அடைந்துட்டார்: கமல்ஹாசன்!
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions