கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு

Bookmark and Share

கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு

விஜய் நடித்த புலி படம் கடந்த வியாழனன்று வெளியானது. இப்படத்தை ATMUS Entertainment நிறுவனம் அமெரிக்காவில் பிரமாண்டமாக வெளியிட்டது. இதே போல் ‘வேதாளம்’ படத்தை ‘GK Media USA’ என்ற நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்நிலையில் அஜித், விஜய் என இரண்டு பெரிய மாஸ் நடிகர்களின் படங்களை வெளியிடும் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தூங்காவனம்’ படத்தின் தமிழ்ப்பதிப்பை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் புலி, வேதாளம் படங்களுக்கு சமமாக ‘தூங்காவனம்’ படத்தை அமெரிக்காவில் மிக அதிகளவிலான திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?
கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!
தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!
ரஜினி, கமல் விஷாலை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை - சரத்குமார் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions