ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த கமல்!

Bookmark and Share

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த கமல்!

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர் நடிகர் கமல்ஹாசன். சினிமா விழாக்களில் யாராவது தன்னை ஒரு கடவுள் ரேஞ்சுக்கு உயர்வாக பேசினால், நானே அது இல்லையென்று சொல்பவன், அப்டிப்பட்ட என்னை போய் கடவுள் என்று சொல்வதா? என்றும் அந்த இடத்திலேயே தனது கருத்தினை சொல்வார். அதற்காக அவர் ஆன்மீகத்தையோ, ஆன்மீகவாதிகளையோ குற்றம் குறை சொல்வதில்லை.

அவர்களிடமும் நட்பு வைத்திருக்கிறார். மேலும் பாபநாசம் படத்தின் படப்பிடிப்புக்காக நெல்லை மாவட்டம் சென்றபோது அங்குள்ள சுவாமிஜியை சந்தித்து உரையாடிய கமல், கேரளா சென்றபோதும் ஒரு சாமிஜியை சந்தித்தார். 

இந்நிலையில், நேற்று பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கரை சந்தித்தார் கமல். அப்போது அவருடன் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தவர், அவருடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். அப்போது ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், கமலுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.


Post your comment





Related News
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?
கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!
தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!
கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions