தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!

Bookmark and Share

தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!

கமல் ஹாஸன் நடித்து தயாரித்துள்ள 'தூங்கா வனம்' படம் தனித் தனி நேரடிப் படங்களாக தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என வெளியாகிறது. படத்தின் தியேட்டர் உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாஸனைச் சந்தித்து நன்றி தெரிவித்தார் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்.

மேலும் 'தூங்காவனம்' டிவி ஒளிபரப்பு உரிமையை பெரும் தொகைக்கு கேட்டது விஜய் டி.வி. ஆனால் தெலுங்கு உரிமையையும் சேர்த்து பெரிய விலைக்கு வாங்க வேண்டும் என்று கமல் நிபந்தனை போட்டதால் விஜய் டிவி வாங்கவில்லை. 

விஜய் டிவியுடன் பேசிக் கொண்டிருந்த போதே, சன் டிவியுடனும் பேரம் பேசிய கமல், சத்தமின்றி இரு மொழி உரிமைகளையும் சன் டிவிக்கே கொடுத்துவிட்டார்.


Post your comment





Related News
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?
கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!
கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!
ரஜினி, கமல் விஷாலை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை - சரத்குமார் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions