கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?

Bookmark and Share

கமலுக்கு ஜோடி பாகுபலி அவந்திக்கா?

ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் தூங்காவனம் படத்தின் வெளியீட்டுக்குப் பின்பு அடுத்தபடத்தைத் தொடங்கிவிருக்கிறாராம் கமல். 

உத்தமவில்லன் நேரத்தில் இயக்குநர் லிங்குசாமிக்காக ஒருபடம் நடித்து தரூவதாக கமல் ஒப்புக்கொண்டிருப்பதால் அடுத்ததாக அந்தப்படம் தான் தொடங்கவிருப்பதாக தெரிகிறது.

இப்படத்தை மலையாள இயக்குநர் டி.கே.ராஜிவ்குமார் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அந்தப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவைக் கேட்டிருக்கிறார்களாம். இது தொடர்பான பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் முடிவுதெரியும்.


Post your comment





Related News
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த கமலஹாசன்!
தலாய் லாமாவை சந்தித்த கமல்!
என் திறமைக்கு கிடைத்த விருதை திருப்பி கொடுத்து என்ன சாதிப்பீர்கள்? - கமல்
தனது பிறந்தநாளில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!
கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? ராதாரவி ஆவேச பேச்சு!
தூங்காவனத்தை சன் டிவிக்கு விற்ற கமல்!
கமலுக்காக தலதளபதி பட விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு
இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்
புதிய படத்தில் முறுக்கு மீசையுடன் கமல்!
ரஜினி, கமல் விஷாலை ஆதரிப்பது பற்றி கவலை இல்லை - சரத்குமார் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions