நான் முதலில் மனிதன், பின் தான் இந்தியன்! ஏன் இப்படி கூறினார் கமல்?

Bookmark and Share

நான் முதலில் மனிதன், பின் தான் இந்தியன்! ஏன் இப்படி கூறினார் கமல்?

முதலில் நான் மனிதன், பின் தான் இந்தியன் என கமல்ஹாசன் காட்டமாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டையே அதிர்ச்சியாகிய ஒரு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூரை சேர்ந்த ஒரு தலித் பெண் நந்தினி, ஹிந்து முன்னணியை சேர்ந்த ஒரு பிரமுகரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என கமல் தற்போது குரல் கொடுத்துள்ளார்.

 

 

 


Post your comment





Related News
பொர்க்கி' சு சாவை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்! - கமல் ஹாஸன்
அந்த தப்பு எனதல்ல, மன்னிப்பு கேட்க முடியாது! கமல் அதிரடி
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
கமல்ஹாசனுக்கு வரும் மிரட்டல்கள்- யார் செய்யும் வேலை?
நிம்மதியாய் தூங்கு தமிழகமே! மக்களை குழப்பிய கமல்ஹாசனின் பதிவு
போலீஸ் தடியடி.. முதல்வரிடம் பேசியுள்ளேன், பிரதமருக்கு தகவல் கொடுத்துள்ளேன்: கமல்
ஸ்ருதிக்கு தந்தை கமல் சொன்ன காதல் கதை
எத்தனை வீரம் என்று யாருக்கும் தெரியாது- ஜல்லிக்கட்டு குறித்து கமல்ஹாசன் அதிரடி
கமலை திடீரென சந்தித்த ரஜினி – காரணம் என்ன?
ரஜினியை தொடர்ந்து மோடியை பாராட்டிய கமல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions