பூஜை போட்டதுமே கமல் படத்துக்கு வந்த எதிர்ப்பு!

Bookmark and Share

பூஜை போட்டதுமே கமல் படத்துக்கு வந்த எதிர்ப்பு!

கமல் ஹாசன் படம் வருகிறது என்றால் பிரச்சனைகளும் கூடவே சேர்ந்து வரும். சமீபத்தில் அவர் தனது படத்துக்கு பூஜை போட்டதோடு சபாஷ் நாயுடு என தலைப்பையும் அறிவித்துவிட்டார்.

இந்த தலைப்பு ஜாதி ரீதியாக இருப்பதால், இந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என தமிழகத்தில் உள்ள ஒரு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போகபோக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions