எத்தனை வீரம் என்று யாருக்கும் தெரியாது- ஜல்லிக்கட்டு குறித்து கமல்ஹாசன் அதிரடி

Bookmark and Share

எத்தனை வீரம் என்று யாருக்கும் தெரியாது- ஜல்லிக்கட்டு குறித்து கமல்ஹாசன் அதிரடி

கமல்ஹாசன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுபவர். இவர் எப்போதும் தன் ஆதரவை ஜல்லிக்கட்டிற்கு கொடுப்பவர்.

கடந்த வருடம் கூட ஜல்லிக்கட்டு தமிழகத்திற்கு எத்தனை முக்கியம் என்பதை கூறியிருந்தார், இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் அவர் சென்ற வருடம் என்ன கூறினார் என்பதை பார்ப்போம். இதில் 'ஜல்லிக்கட்டு என்பது காளைகளை துன்புறுத்துவது என்று இல்லை. அது ஏறு தழுவுதலாகும்.

வீர விளையாட்டு, தமிழகத்தின் பாரம்பரியம். அது தொடர வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டை வைத்து நிறைய அரசியல் செய்து விட்டார்கள்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் விளையாடிருக்கு matador (கொள்பவன்) என்று பெயர். பெயரிலே கொள்பவன் என்று வைத்துளீர். ஆனால் எங்கள் கலாச்சாரத்தின் பெயர் ஏறுதழுவுதல் (embracing the bull) என்று பெயர்.

நாங்கள் எண்களின் சகோதரனாக எங்கள் மாட்டை தழுவுவோம், ஜல்லிக்கட்டு என்பது வீர விளையாட்டு என்று சொல்வார்கள், ஆனால், அது எத்தனை பெரிய வீரம் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன், இது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய சூப்பர் அப்டேட்
கமல் ஹாசனுக்காக இவ்வளவு பெரிய தொகையா? எதற்கு தெரியுமா
சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions