திடீரென்று வக்கீல்களை சந்திக்கும் கமல்ஹாசன்- பரபரப்பில் திரையுலகம்

Bookmark and Share

திடீரென்று வக்கீல்களை சந்திக்கும் கமல்ஹாசன்- பரபரப்பில் திரையுலகம்

ஜல்லிக்கட்டு பிரச்சனை, தமிழக அரசியல் போன்ற பல பிரச்சனைகளுக்கு தன்னுடைய அழுத்தமான குரலை கொடுத்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன்.

இவர் அண்மையில் லண்டனில் இந்தியா, பிரிட்டன் கலாச்சார விழாவிற்கு சென்றிருந்தார். தற்போது சென்னை திரும்பியுள்ள இவர் இன்று வக்கீல்களுடன் திடீர் சந்திப்பு நடத்த உள்ளார்.

இன்று வக்கீல்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் கமல்ஹாசன் பின் பத்திரிக்கையாளர்களையும் சந்திக்கிறாராம். இந்த தகவல் பலரையும் பரபரப்படைய வைத்துள்ளது.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions