நிம்மதியாய் தூங்கு தமிழகமே! மக்களை குழப்பிய கமல்ஹாசனின் பதிவு

Bookmark and Share

நிம்மதியாய் தூங்கு தமிழகமே! மக்களை குழப்பிய கமல்ஹாசனின் பதிவு

நேற்று இரவு நடந்த அரசியல் கூத்து பற்றிதான் மொத்த இந்தியாவும் பேசிக்கொண்டிருந்தது.

இரவு தொடங்கி விடிய விடிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதை மக்கள் தூங்காமல் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இது பற்றி கமல் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அந்த ட்விட்டில் கூறியிருப்பதாவது 'நிம்மதியாய் தூங்கு தமிழகமே...

அவர்கள் நமக்கு முன்பாக முழித்துவிடுவார்கள்'.

'அவர்கள்' என யாரை குறிப்பிடுகிறார் என்பது தான் யாருக்கும் தெரியவில்லை.

 

 

 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions