சுதந்திரம் கேட்கும் கமல்!

Bookmark and Share

சுதந்திரம் கேட்கும் கமல்!

கமல் என்ற கலைஞனுக்குள் இருந்து இதுவரை ஒரு இயக்குனர்தான் அவ்வப்போது எட்டிப்பார்த்து வந்தார். ஆனால் இப்போது ஒரு தயாரிப்பாளரும் எட்டிப்பார்க்கிறார். அதற்கு காரணம், கமலுக்கு முன்பை விட இப்போது அதிக சுதந்திரம் தேவைப்படுகிறதாம்.

காரணம், ஒரு கதையை எடுத்துக்கொண்டால் அதற்கு என்ன தேவையோ அதை செய்தாக வேண்டும். அப்போதுதான் அந்த கதை முழுமை பெறும். இதில் தேவையான விசயங்களை செய்யத்தவறினால் குறைபட்டதாகி விடும் என்று கூறும் கமல், இந்த குறை என்பது மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நான் நடித்தபோது பலமுறை ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் இப்போது முடிந்தவரை எனது படங்களை நானே தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். இதன்காரணமாக, அந்த கதைக்கு என்னென்ன தேவையோ அதை நானே சரியாக செய்து முடிக்கிறேன்.

மேலும், எனது படங்களுக்கும், எனக்கும் முழு சுதந்திரம் கிடைக்கிறது என்கிறார் கமல். இதையடுத்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தானே நேரடியாக படங்களை தயாரிக்காதபோதும், அதை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் கமல்.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions