அரசியலில் குதிக்கிறார் கமல்? அமைச்சருடன் சந்திப்பு

Bookmark and Share

அரசியலில் குதிக்கிறார் கமல்? அமைச்சருடன் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த அரசியல் பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக மட்டுமே நடந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய சூப்பர் அப்டேட்
கமல் ஹாசனுக்காக இவ்வளவு பெரிய தொகையா? எதற்கு தெரியுமா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions