மீண்டும் போலீஸாக நடிக்கும் கமல்!

Bookmark and Share

மீண்டும் போலீஸாக நடிக்கும் கமல்!

உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ராஜீவ் குமார் இயக்கவுள்ள இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தில் கமல் மீண்டும் போலீஸாக நடிக்கவுள்ளாராம். சமீபத்தில் வெளியான தூங்காவனம் படத்தில் கூட இவர் போலீஸாக தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions