கமல் ஹாசனுக்காக இவ்வளவு பெரிய தொகையா? எதற்கு தெரியுமா

Bookmark and Share

கமல் ஹாசனுக்காக இவ்வளவு பெரிய தொகையா? எதற்கு தெரியுமா

கமல் சினிமா, அரசியல் மற்றும் பொது விஷயங்கள் அனைத்திலும் கவனம் செலுத்து பவர். சிக்கல்களை சந்தித்தாலும் தைரியமாக எதையும் எதிர்கொள்பவர்.

தற்போது அவரை முன்னணி சானல் நிறுவனம் ஒன்று கமிட்செய்துள்ளது. ஹிந்தி சானில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். அமிதாப், ஷில்பா, சல்மான், சஞ்சய் என டாப் நடிகர்கள் பலரும் இதை தொகுத்து வழங்கினார்கள்.

இப்போது இங்குள்ள சானல் அதே போல ஒரு நிகழ்ச்சியை வழங்க முடிவு செய்து அதற்காக ரூ 100 கோடியை ஒதுக்கியுள்ளது.

தற்போது இதில் கமல் வழக்கம் போல நாட்டு நடப்பு நிகழ்வு குறித்து தன் சொந்த கருத்துகளை பதிவுசெய்யவுள்ளாராம். கமலுக்கும் போதுமான சம்பளத்தை கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.


Post your comment





Related News
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய சூப்பர் அப்டேட்
சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions