பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்

Bookmark and Share

பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான அவர் 1996-ல் சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளார்.

தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை போன்ற நாவல்கள் எழுதிய அவரின் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு" என ட்விட்டரில் பதிவிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல்.

 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions