நான்கவது முறையாக களத்தில் சந்திக்கும் கமல், அஜித்

Bookmark and Share

நான்கவது முறையாக களத்தில் சந்திக்கும் கமல், அஜித்

தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரவிருக்கும் படம் அஜித்தின் வேதாளமும், கமலின் தூங்காவனம் படமும்.

இவ்விரு படங்களும் தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனெவே இருவரும் 1994-ல் அஜித்தின் பவித்ரா படமும் கமலின் நம்மவர் படமும் ஒன்றாக வெளியானது.

அதனை தொடர்ந்து 2000-ல் அஜித்தின் முகவரி படமும் கமலின் ஹே ராம் படமும் ஒன்றாக வெளியானது.கடைசியாக 2002-ல் கமலின் பம்மல் கே.சம்பந்தம் அஜித்தின் ரெட் படமும் ஒன்றாக வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் கமலின் தூங்காவனம் படமும், அஜித்தின் வேதாளம் படமும் மோதுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions