கமல் ஹாசனும் கௌதமியும் பிரிந்தனர் – அதிர்ச்சியில் திரையுலகம்!

Bookmark and Share

கமல் ஹாசனும் கௌதமியும் பிரிந்தனர் – அதிர்ச்சியில் திரையுலகம்!

‘உலக நாயகன்’ கமல் ஹாசனும் நடிகை கௌதமியும் கடந்த 13 ஆண்டுகளாக Living Together முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கமல் நடித்த எல்லா படங்களுக்கும் கௌதமிதான் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தற்போது கமல் ஹாசனை தான் பிரிந்துவிட்டதாக நடிகை கௌதமி சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions