கமல்ஹாசனுக்கு வரும் மிரட்டல்கள்- யார் செய்யும் வேலை?

Bookmark and Share

கமல்ஹாசனுக்கு வரும் மிரட்டல்கள்- யார் செய்யும் வேலை?

கமல்ஹாசன் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். இவர் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுபவர்.

தற்போதைய அரசியல் நிலை குறித்து கமல் பல கருத்துக்களை கூறி வருகின்றார், இதில் ‘மக்களின் மனநிலையை அறிந்து தான் ஆட்சி அமைக்க வேண்டும்’ என கமல் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக அந்த கட்சியை சார்ந்தவர்கள் சிலர் ‘நீங்கள் மட்டும் படத்தை மக்களிடம் காட்டிய பிறகு தான் ரிலிஸ் செய்கிறீர்களா?. நேராக தியேட்டரில் தானே ரிலிஸ் செய்கிறீர்கள்.

உங்களை பார்க்கவே பிடிக்கவில்லை என்று நாங்கள் சொன்னால், நீங்கள் நடிப்பதை விடுவீர்களா’ என போஸ்டர் மூலம் மிரட்டல் விடுவது போல் கட்சியை சார்ந்த சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்களாம்.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions