கமலை திடீரென சந்தித்த ரஜினி – காரணம் என்ன?

Bookmark and Share

கமலை திடீரென சந்தித்த ரஜினி – காரணம் என்ன?

உலக நாயகன்’ கமல் ஹாசனுக்கு இந்த வருடம் பல சோதனைகள். படம் ஏதும் வெளியாகவில்லை, காலில் அறுவைச் சிகிச்சை, கௌதமியுடனான பிரிவு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் கமல் ஹாசனை ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் சமீபத்தில் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். கமலின் உடல்நலம் பற்றி விசாரிக்கவே ரஜினிகாந்த் அங்கு சென்றிருப்பார் என கூறப்படுகிறது. மேலும் இருவரும் தங்களது அடுத்த படங்கள் பற்றியும் பேசியுள்ளனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions