சந்திரஹாசன் பற்றி ரஜினி கூறிய வார்த்தை, மேடையில் கண்ணீருடன் கமல்

Bookmark and Share

சந்திரஹாசன் பற்றி ரஜினி கூறிய வார்த்தை, மேடையில் கண்ணீருடன் கமல்

கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் சமீபத்தில் உடல்நலம் முடியாமல் இறந்தார். இவை கமலுக்கு மிகவும் மன உளைச்சலை தந்தது.

இன்று சந்திரஹாசனுக்கு நினைவசஞ்சலி சென்னையில் நடக்க, இதில் ரஜினிகாந்தும் கலந்துக்கொண்டார், அப்போது அவர் பேசுகையில் ‘இது வரை என் வாழ்நாளில் பார்த்தவர்களில் கமல் மிகவும் கோபமானவர்.

அவரை சரியாக வழிநடத்தியவர் சந்திரஹாசன் தான்’ என ரஜினிகாந்த் கூற, இதை கேட்ட கமல்ஹாசன் கண்ணீருடன் நிற்க, ரஜினி உடனே அவரை கட்டியணைந்து ஆறுதல் கூறினார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions