சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?

Bookmark and Share

சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?

நடிகர் கமல்ஹாசன் காலில் ஏற்பட்ட காயத்தால் இன்னும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் இருக்கிறார். மருத்துவர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதால் இன்னும் சில மாதங்களுக்கு படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது

இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற பிரபலமான நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்நிகழ்ச்சி தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் இந்த ஷோவை கமல்ஹாசன் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை நிகழ்ச்சி குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


Post your comment





Related News
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
யோகி பாபுவை பாராட்டிய விஜய்
இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா
வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions