S3 ஆடியோவை வெளியிடும் கமல்?

Bookmark and Share

S3 ஆடியோவை வெளியிடும் கமல்?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இதில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் பங்கேற்கும் பாடல் காட்சி படமாகி வந்தது. நேற்றுடன் இந்த பாடல் படமாக்கம் முடிந்துள்ளது.மேலும் இத்துடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வரும் நவம்பர் 13-ம் தேதி வெளியாகும் எனவும் பாடல் சிடியை கமல் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions