கமல் பிறந்தநாளில் சூர்யா தரும் விருந்து!

Bookmark and Share

கமல் பிறந்தநாளில் சூர்யா தரும் விருந்து!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இதில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் பங்கேற்கும் பாடல் காட்சி படமாகி வந்தது. அண்மையில் இந்த பாடல் படமாக்கம் முடிந்துள்ளது.

மேலும் இத்துடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் டிசர் வரும் நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்தநாளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions