கமலையும் விக்ரமையும் ஒரேமாதிரி பார்க்கிறேன்: மிஷ்கின்!

Bookmark and Share

கமலையும் விக்ரமையும் ஒரேமாதிரி பார்க்கிறேன்: மிஷ்கின்!

இயக்குனர் மிஷ்கின், கமலையும் விக்ரமையும் நான் ஒரேமாதிரி தான் பார்க்கிறேன் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது, ” கமல் சாரை இயக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிடைத்தது.

ஆனால் அப்படம் வெற்றிகரமாக தொடங்கவில்லை. அதேபோல் விக்ரமையும் நான் இயக்கவேண்டும். சொல்லப்போனால் இவர்கள் இருவரையும் நான் ஒரேமாதிரி தான் பார்க்கிறேன். சேது, பிதாமகன் படங்களில் விக்ரமின் நடிப்பை நான் இன்றும் வியந்து பார்க்கிறேன்” என கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions