நடிகர் சங்கத்தில் கௌரவ பதவி வேண்டாம் : கமல் அதிரடி

Bookmark and Share

நடிகர் சங்கத்தில் கௌரவ பதவி வேண்டாம் : கமல் அதிரடி

பாண்டவர் அணி நடிகர் சங்க தேர்தல் வெற்றியை தொடர்ந்து நாளை பொது குழு கூடுகிறது.

தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் மிகபெரிய வெற்றியை சுவைத்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு கௌரவ பதவி வழங்க முடிவு செய்தது விஷால் அணி.

இந்நிலையில் உலகநாயகன் கொடுத்த ஒரு பேட்டியில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்றும், என் ஆதரவு பாண்டவர் அணிக்கு எப்போதும் உண்டு என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions