புரியாதோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! கமல் சர்ச்சையான ட்வீட்

Bookmark and Share

புரியாதோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! கமல் சர்ச்சையான ட்வீட்

நடிகர் கமல்ஹாசன் தன் மனதில் பட்டதை எப்போதுமே பட்டென சொல்லிவிடும் மனிதர். சமூக நல விஷயத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் அவர் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார்.சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டதிற்காக தனது கருத்துக்களை தெரிவித்தார்.

ஆனால் சில நேரங்களில் இவரின் பதிவுகள் மிகவும் புதிராக இருக்கும்.இந்நிலையில் இவர் தனது வலை பக்கத்தில் பீலிப்பேய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டஞ் சால மிகுத்து பெயின். என்னும் திருக்குறளை பதிவிட்டதோடு புரியாதோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என் கூறியுள்ளார்.

தற்போது இவர் தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்பார் என்ற செய்திகாகத்தான் இப்படி சொல்லியிருக்கிறாரா என சிலருக்கு தோன்றியுள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions