
கமல்ஹாசன் முழு அரசியலில் இறங்கிவிட்டார். இதற்காக விரைவிலேயே கட்சியை தொடங்கி பரபரப்பாக வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவருக்கு இளம் தலைமுறையினரின் ஆதரவுகள் பெருகி வருகிறது.
இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒரு காரணம். நேற்று அவரின் கட்சி கொடியேற்றும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதில் அவர் ஊழலை ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூடநம்பிக்கையை ஒழிக்க மட்டும் அல்ல.ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்று இனி யாரும் கூறாதபடி பார்த்து கொள்கிறேன், அதற்கு நான் உறுதி அளிக்கிறன்.
ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்பது பழைய கூக்குரல், அப்படி கூப்பிட கூடாது தான். அவ்வாறு என்னை அழைப்பதை தவிர்க்க அறிவுறுத்துவேன் என கூறினார்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries