பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்

Bookmark and Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வாரம் இரண்டு நாள் மட்டும் அவர் நிகழ்ச்சிக்கு வருகிறார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த அவர் ஒரு சர்ப்ரைஸ் தகவலை அறிவித்தார்.

அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் பாடலை வெளியிடுகிறேன் என கமல் கூறினார். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அனைவரும் அடுத்த வாரம் விஸ்வரூபம் 2 பாடலை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 


Post your comment





Related News
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்! இயக்குனர் சொல்லும் உண்மை
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions