அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்

Bookmark and Share

அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்

கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் வணக்கம் ட்விட்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் அவரை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நேர்காணல் செய்தார்.

மேலும் ட்விட்டர் வெளியிட்ட தகவலின் படி அந்த தளத்தில் அதிகம் பேசப்பட்ட நடிகர் கமல்ஹாசன் என முதல் இடம் பிடித்திருந்தார். விஷயம் என்னவெனில் அவர் அண்மையில் நடைபெற்ற காவிரி விவகாரம், விஸ்வரூபம் 2 படம், மக்கள் நீதி மய்யம் என பல விசயங்களுக்காக அதிகம் பேசப்பட்டது தானாம்.

 


Post your comment





Related News
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை! ரசிகர்கள் குஷி
மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். - கமல்ஹாசன் வேண்டுகோள்
யாருப்பா அந்த ஸ்தபாகத் தலைவர்? கமல்ஹாசனை கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
கமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கிய ரகசியம் !
ரூ 600 கோடியைத் தாண்டியது பாகுபலி 2 வசூல்... வார நாட்களிலும் க்யூவில் காத்திருக்கும் மக்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions