பிரபல நடிகையாக கொடி கட்ட பறந்த கனகாவின் அதிர்ச்சியாக்கும் பரிதாப புகைப்படங்கள்.!

Bookmark and Share

பிரபல நடிகையாக கொடி கட்ட பறந்த கனகாவின்  அதிர்ச்சியாக்கும் பரிதாப புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒரு சிலரின் தற்போதைய வாழ்க்கை பற்றிய தகவல்கள் ரசிகர்களின் மனதை பதபதைக்க வைத்து விடுகிறது.

முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. தமிழில் இவர் நடித்திருந்த கரகாட்டம் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது.

கடந்த 2007-ம் ஆண்டில் முத்துக்குமார் என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முத்துக்குமார் யார் என்றே எனக்கு தெரியாத என கூறியிருந்தார் கனகா. இப்படி தன்னுடைய திருமண வாழ்க்கையில் பல விதமான சர்ச்சைகளுக்கு ஆளானார்.

இதனால் இவர் தற்போது வரை மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவருடைய தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையவும் செய்துள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions