நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!

Bookmark and Share

நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சுஜா வெளியேற்றப்பட்டார், இவர் வெளியில் வரும் போது மிகவும் வருத்தத்துடன் வந்தார்.

பிறகு கமலுடன் உரையாடும் போது, ஒருவர் ஏன் நீங்க பயப்படுற மாதிரி நடிக்கறீங்க? பல முறை தைரியமா தான் இருக்கறீங்க, அதற்கு காரணம் என்ன? என கேட்டார்.

அதற்கு பதிலளித்த சுஜா, கமல் சார் தான் தைரியமா விளையாடனும் என கூறினார். அதனால் தான் செத்தாலும் பரவாவில்லை என தைரியமாக விளையாடினேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
பிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!
அந்தரத்தில் மிதந்த பிக் பாஸ் பிரபலம், அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு இவ்வளவு சம்பளமா? - கசிந்தது தகவல்.!
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions