ரூ.2 கோடியில் காஞ்சனா 2 கிராபிக்ஸ் காட்சிகள்

Bookmark and Share

ரூ.2 கோடியில் காஞ்சனா 2 கிராபிக்ஸ் காட்சிகள்

காஞ்சானாவிற்கு பிறகு ராகவா லாரன்ஸ் இயக்கும் படம் காஞ்சானா 2. இதில் லாரன்சுக்கு ஜோடியாக டாப்ஸி, நித்யா மேனன் நடிக்கிறார்கள். கோவை சரளா அம்மாவாக நடிக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த படத்தின் படப்படிப்புகள் இடையில் சில மாதங்கள் தடைபட்டு தற்போது முடிந்து விட்டது.  தற்போது இதன் தெலுங்கு, தமிழ் டப்பிங் பணிகளும், பின்னணி இசை கோர்ப்பு பணிகளும் நடந்து வருகிறது.

அதே நேரத்தில் சென்னை மற்றும் மும்பையில் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. காஞ்சனா படத்தின் கிளைமாக்சில் கையாளப்பட்ட கிராபிக்ஸ் காட்சி பெருமளவில் பேசப்பட்டதால் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரொம்பவே மெனக்கெடுகிறார் ராகவா லாரன்ஸ்.

கிராபிக்ஸ் காட்சிகளுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். படத்தில் 20 நிமிடங்கள் வரை கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகிறதாம். அதில் பத்து நிமிட காட்சிகள் கண்டுபிடிக்க முடியாதபடி இருக்குமாம்.  


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions