காஞ்சனாவுக்கு 350... ஓகே கண்மணி படத்துக்கு 250!

Bookmark and Share

காஞ்சனாவுக்கு 350... ஓகே கண்மணி படத்துக்கு 250!

நாளை வெளியாகும் ராகவா லாரன்சின் காஞ்சனா, மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கு தியேட்டர்கள் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. காஞ்சனா 2-க்கு 350 அரங்குகளும், ஓ காதல் கண்மணிக்கு 250 அரங்குகளும் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இரண்டு படங்களையுமே பிரபலமான நிறுவனங்கள் விநியோகிப்பதால், நல்ல திரையரங்குகளே கிடைத்துள்ளன.

காஞ்சனா 2-ஐ தேனாண்டாள் நிறுவனமும், ஓ காதல் கண்மணியை ஸ்டுடியோ கிரீனும் வெளியிடுகின்றன. ஆனால் மணிரத்னம் படம் என்பதால் ஏ மற்றும் பி சென்டர்களில் மட்டும் அதிக அரங்குகளில் வெளியிட்டால் போதும் என ஸ்டுடியோ கிரீன் முடிவெடுத்துள்ளது. கிராமப்புறம் சார்ந்த திரையரங்குகள் அதிக அளவில் கிடைத்துள்ளது காஞ்சனா 2-க்கு.

 


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவரா?
ஓகே கண்மணி ஹிந்தி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வேகமாக நடக்கும் ஓகே கண்மணி ஹிந்தி படப்பிடிப்பு!
ஓகே கண்மணி ஹிந்தி பர்ஸ்ட் லுக் வெளியானது!
பல வெளிநாட்டு மொழிகளில் ரீமேக் ஆகும் காஞ்சனா
மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது ஓ காதல் கண்மணி!
ஹிந்தியில் ஓ காதல் கண்மணி
ஓ காதல் கண்மணி ரீமேக்கில் சோனாக்ஷி
கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள்: காஞ்சனா2 வில்லன் யோகிராம்
ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions