காஞ்சனா-2 படத்திற்கு யுஏ சான்றிதழ்

Bookmark and Share

காஞ்சனா-2 படத்திற்கு யுஏ சான்றிதழ்

லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கி வரும் படம் ‘காஞ்சனா 2’. இதில் கதாநாயகிகளாக டாப்ஸி மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

முனி 3 கங்கா என்ற பெயரில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இறுதி கட்டத்தை நெருங்கியதும் காஞ்சனா-2 என தலைப்பை மாற்றினார்கள். இதன் படப்பிடிப்புகள் முடிந்து கிராபிக்ஸ் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்த படக்குழுவினர், கிராபிக்ஸ் பணியை முடித்து விட்டு படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பினர்.

படத்தைப் பார்த்து ஆய்வு செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 16ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன் தயாரித்து, சன் பிக்சர்ஸ் வழங்க, உலகம் முழுவதும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. 

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions