காஞ்சனா-2 வசூல் ரூ.18 கோடியை தாண்டியது

Bookmark and Share

காஞ்சனா-2 வசூல் ரூ.18 கோடியை தாண்டியது

லாரன்ஸ் நடித்து இயக்கிய பேய் படங்கள் வரிசையில் ‘காஞ்சனா–2’ கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே வந்த ‘முனி’, ‘காஞ்சனா’ படங்கள் வசூல் சாதனை படைத்தன. அதுபோல் ‘காஞ்சனா–2’ படமும் வசூல் குவிக்கிறது.

படம் வந்த இரண்டு நாட்களில் ரூ.10 கோடியே 87 லட்சம் வசூலித்தது. தற்போது வசூல் ரூ.18 கோடியை தாண்டியது. அடுத்து தெலுங்கிலும் இப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். வருகிற 24–ந் தேதி ஆந்திரா முழுவதும் தெலுங்கு மொழியிலேயே வெளியாகிறது. அங்கும் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ்-டாப்சி ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், சாம்ஸ், ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நடிகை நித்யாமேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions