காஞ்சனா 2 வெற்றி - பாராட்டு மழையில் லாரன்ஸ்

Bookmark and Share

காஞ்சனா 2 வெற்றி - பாராட்டு மழையில் லாரன்ஸ்

முனி – 3 காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வசூல் சாதனை  இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், லாரன்ஸை மாஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்திய நாகர்ஜுனா மற்றும் வெங்கடேஷ், ரானா  மற்றும் பிரபல நட்சத்திரங்கள் லாராசுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.

படம் தெலுங்கில் இம்மாதம் (நாளை) பலத்த எதிர்பார்ப்புடன் படம் வெளியாகிறது. இதே படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions