இன்று தெலுங்கில் வெளியானது காஞ்சனா 2

Bookmark and Share

இன்று தெலுங்கில் வெளியானது காஞ்சனா 2

காஞ்சனா 2 லாரன்சுக்கு மிக முக்கியமான படம். மாஸ் படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குனரான அவரது புகழை, காஞ்சனா படம்தான் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. அதன் பிறகு பிரபாஸை வைத்து ரிபெல் என்ற படத்தை எடுத்தார்.

படம் அட்டர் பிளாப்.  அதுவரை லாரன்ஸை புகழ்ந்து கொண்டிருந்த தெலுங்குப் படவுலகம் ஒரேயடியாக விமர்சிக்க ஆரம்பித்தது. ரிபெல் படத்தின் பட்ஜெட்டை மீறி செலவழித்தார் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளருக்கு லாரன்ஸ் பல கோடிகள் தர வேண்டும் என சங்கம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தோல்வியிலிருந்து மீண்டெழ அவர் இயக்கி நடித்த படம்தான், காஞ்சனா 2.

படம் தமிழில் வெற்றி பெற்றாலும், தெலுங்குப் பதிப்பின் வெற்றியைதான் இன்னும் ஆர்வமாக எதிர்நோக்குகிறார் லாரன்ஸ். இன்று காஞ்சனா 2 -வின் தெலுங்குப் பதிப்பு வெளியானது. படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் லாரன்ஸ்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions