55 கோடியை அள்ளிய காஞ்சனா 2!

Bookmark and Share

55 கோடியை அள்ளிய காஞ்சனா 2!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள காஞ்சனா 2 படத்தின் பிஸினஸ்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். இந்தப் படத்தை நீ நான் என்று முட்டி மோதி வாங்கியுள்ளனர்.

அட, சிலர் பலத்த சிபாரிசெல்லாம் பெற்று வந்து படத்தை வாங்கியுள்ளனர். இந்தப் படத்துக்கு ராகவா லாரன்ஸ் செலவழித்த தொகை ரூ 20 கோடி. ஆனால் இதுவரை ஆகியுள்ள பிஸினஸ் மட்டுமே 55 கோடி ரூபாய்.எல்லா ஏரியாவிலுமே நான்கைந்து விநியோகஸ்தர்கள் முட்டி மோதி இந்தப் படத்தை வாங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, எம்ஜி எனும் மினிமம் கியாரண்டி முறையில் படத்தை வாங்கியுள்ளனர். இன்றைய நாளில் மினிமம் கியாரண்டியில் லாரன்ஸ் மாதிரி நடிகர்கள் படம் பிஸினஸ் ஆவது மிகப் பெரிய சாதனை.

படத்தின் சேட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமைகள், பிற மாநில உரிமைகள் எல்லாமாக ரூ 55 கோடியை ரிலீசுக்கு முன்பே குவித்திருக்கிறது காஞ்சனா 2. படத்தை ராகவா லாரன்ஸே தயாரித்துள்ளார். சன் பிக்சர்ஸ் பின்னர் அவருடன் இணைந்து கொண்டது. ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions