பல வெளிநாட்டு மொழிகளில் ரீமேக் ஆகும் காஞ்சனா

Bookmark and Share

பல வெளிநாட்டு மொழிகளில் ரீமேக் ஆகும் காஞ்சனா

ராகவா லாரன்ஸ் நடிப்பில் திரைக்கு வந்த காஞ்சனா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்து வசூலை குவித்தது. நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் நடிகை கோவை சரளாவின் கலக்கலான காமெடியில் காஞ்சனா திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. 

லாரன்ஸ் இயக்கி நடித்த இப்படத்தை கொரியன், தாய், சைனீஸ் போன்ற மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளும் துவங்கி விட்டதாம். 

இத்தனை வெளிநாட்டு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ள ஒரே இந்திய திரைப்படம் காஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது. ராமா க்ரூப் நிறுவனர் சுதீர் குமார் காஞ்சனா படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்கின்றார்.


Post your comment





Related News
கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள்: காஞ்சனா2 வில்லன் யோகிராம்
ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்
ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்த காஞ்சனா 2
50வது நாளில் இரண்டு படங்கள்...!
தெலுங்கு காஞ்சனா 2 படத்தின் வசூலும் 50 கோடியாம்
தெலுங்கிலும் காஞ்சனா – 2 மாபெரும் வெற்றி
மே 1ஆம் தேதி முதல் தெலுங்கிலும் காஞ்சனா -2
மே 1 ரிலீஸ், தடுமாறும் தியேட்டர்கள்
காஞ்சனா - 2 ப்ரோமோ பாடல்
இன்று தெலுங்கில் வெளியானது காஞ்சனா 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions