தமிழில் வெளியாகும் கஞ்சே

Bookmark and Share

தமிழில் வெளியாகும் கஞ்சே

இரண்டாம் உலக போரின் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு டோலிவுட்டில் வெளிவரவுள்ள கஞ்சே படத்தில் நடிகர் வருண் தேஜ், பாலிவுட் நடிகை பிரக்யா ஜெஸ்வால் ஆகியோர் நடித்துள்ளனர். 

பர்ஸ்ட் பிரேம்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுள்ள இப்படத்தை இயக்குநர் கிரிஷ் இயக்கியுள்ளார். டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்தில் தெலுங்கு திரை உலகில் மூத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 2 ஆம் தேதி வெளிவரவுள்ள இப்படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடவுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions