கங்கை அமரன் எழுதிய குத்துப்பாட்டு

Bookmark and Share

கங்கை அமரன் எழுதிய குத்துப்பாட்டு

அண்ணன் தயாரிக்க தம்பி நடிக்கும் படம் அச்சமின்றி. இந்த படத்திற்கு முன்பு அண்ணன் விஜய்குமார் தயாரிக்க தம்பி விஜய் வசந்த் நடித்த படம் என்னமோ நடக்குது. இந்த படம் பேசப்பட்டது.

அதே போல இந்த படமும் பேசப்பட வேண்டும் என்பதற்காக அதிக கவனம் செலுத்தி எடுத்து வருகிறார். இயக்குனர் ராஜபாண்டி. என்னமோ நடக்குது படத்துக்கு இசையமைத்த பிரேம்ஜி இதற்கும் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக சிருஷ்டி நடிக்கிறார். நடிப்பில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும் இசை தான் முக்கியம் என்று பிரேம்ஜி ஐந்து பாடல்கள் கொடுத்திருக்கிறார். இதில் மகன் இசைக்கு கங்கை அமரன் ஒரு குத்துப்பாடல் எழுதிகொடுத்திருக்கிறார்.

இந்த பாடல் நன்றாக வந்துள்ளதாம். இப்படத்திற்கு முன்பு மாங்கா திரைப்படம் வெளிவர வேண்டும் என்பது பிரேம்ஜி கணக்கு. அதனால் மாங்கா திரைப்படத்தை திரையில் கொண்டுவர அதன் தயாரிப்பாளரும் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் மீனம்பாக்கம் பின்னிமில்லில் படப்பிடிப்பு நடந்தபோது நாயகி சிருஷ்டி டாங்கேவிற்கு காலில் அடிபட்டு அழுதுவிட்டாராம். விரைவில் இப்படத்தின் இசை வெளியிட தயாரிப்பாளர் பிரேம்ஜியிடம் கேட்டபோது மாங்கா முடிந்து விட்டது அடுத்து உங்கப்படம் தான் என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions