நடிகர்களுடன் டேட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது கங்கனா!

Bookmark and Share

நடிகர்களுடன் டேட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது கங்கனா!

தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் கங்கனா ரணாவத், அடுத்தப்படியாக தனது, கட்டி பட்டி படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர்களுடன் டேட்டிங் போவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கங்கனா ’என்னை பொறுத்தவரை நடிகர்களுடன் டேட்டிங் எல்லாம் ஆரோக்கியமான விஷயம் கிடையாது.

அதுவும் மிகவும் கஷ்டமான விஷயம். பொதுவாக பெண்கள் என்றாலே அவர்களுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. டேட்டிங் செய் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. 

நடிகருடன் டேட்டிங் செய்யும் போது சம்பந்தப்பட்டவர் பாதுகாப்புடனும், பெருமைமிக்கவராகவும் இருக்க வேண்டும். அப்படி ஒருவேளை அது தோல்வியில் முடிந்தால் பெரும் சோகத்தை ஏற்படுத்தும். ஆகவே டேட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது என்று கூறுகிறார் கங்கனா.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions